100 Kathaikalum Kiristhava Karuthukalum – Bro. V. Kaivalyam David

100.00

100 கதைகளும் கிறித்தவ கருத்துக்களும்
நிறைய கதைகள் நம்மை சுற்றிலும் பழக்கத்தில் இருக்கின்றன, வழக்கத்தில் இருக்கின்றன. சாதாரணமாக ஒரு விடையத்தை சொல்வதைவிட ஒரு கதையின் மூலமாக ஒரு கருத்தை மிக ஆழமாக பதியவைக்க முடியும்.நம்முடைய சிறுவயதிலேயே நம் முன்னோர்கள் தாத்தா, பாட்டி போன்றவர்கள் கதையின் மூலமாகவே நல்ல கருத்துக்களை நம் மனதில் கொண்டு வந்தார்கள். அந்த விதத்தில் ஏற்கனவே பழக்கத்தில் இருக்கும்
கதைகளுக்கு ஏற்ற திருவசங்களை மேற்கோள்காட்டி இந்த புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் பிரசங்கிப்போருக்கும் , கல்லுரி மாணவர்கள் மற்றும் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தவிர தனிப்பட்ட விதத்தில் ஒரு கருத்தை நாம் எடுத்தும் சொல்லுவதற்கு இந்த புத்தகம் மிகுந்த பயணளிக்கும்.

Category:

Additional information

Weight 1 kg
Dimensions 13.5 × 13.5 × 21 cm