Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | 13.5 × 13.5 × 21 cm |
₹125.00
100 சம்பவங்களும் கிறிஸ்தவ சத்தியமும்
ஆம் நம்மை சுற்றிநடக்கும் சம்பவங்கள் ஏராளம்! ஏராளம் !
ஒன்று நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு அவைகள் சுட்டிக்காண்பிக்கிறது.
இல்லாவிட்டால் நாம் இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கை வாழ கூடாது என நம்மை எச்சரிக்கிறது.
இந்த புத்தகத்தில் சாதனையாளர்கள் மாத்திரமல்லாமல் சாதாரணமான மனிதர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து சத்யத்தைச் சொல்ல முற்பட்டிருக்கிறோம்.
அன்றாடம் தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகின்ற செய்திகள் தான் ஆனால் ஒவ்வொரு சம்பவங்களுக்கு பின்னே நாம் பின்பற்றவேண்டிய, பின்பற்றக்கூடாத ஏதோ ஒரு சத்தியம் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.
இந்த புத்தகம் பிரசங்கிப்போருக்கு உதவியாக இருக்கும்.
அதே சமயத்தில் ஓய்வு நாள் பாடசாலை நடத்துகிறவர்கள். பள்ளி மற்றும் கல்லுரிகளில் பணிபுரிவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வெறுமனே புத்தகத்தில் உள்ள தகவல்களை நாம் படித்து விடுவதோடு நின்று விடாமல் ஒவ்வொரு சம்பவங்களுக்கு முன்னே பின்னே இருக்கிற
வசனங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
சம்பவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் சத்தியத்திற்கும், சத்திய வசனத்திற்கும் முன்னுரிமை கொடுத்து வேதத்தை மேன்மைப்படுத்துவதற்காக இந்த புத்தகத்தை நாம் பயன்படுத்துவோம்.
இயேசுவின் இலக்கிய பணியில்
சகோ. வே. கைவல்யம் டேவிட்
Weight | 1 kg |
---|---|
Dimensions | 13.5 × 13.5 × 21 cm |