Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | .4 × 14.2 × 21.8 cm |
₹50.00
ஆகான் கற்றுத்தரும் பாடம்
வேதத்தில் உள்ள பல கதாபாத்திரங்கள் நாம் எதை பின்பற்ற வேண்டும்?
எதை பின்பற்றக்கூடாது? என நமக்கு சொல்கிறது.
ஆகான் என்ற பெயர் வேதாகமத்தில் ஒரு அரிய கதாபாத்திரம் என்றாலும்
7 நல்ல பாடங்களை நமக்கு தெரிவிக்கிறது?
பரிசுத்தமானது எது? சாபமானது எது?
வஞ்சனை என்றால் என்ன? திருடு என்றால் என்ன?
உண்மையான பாவ அறிக்கை எது? உண்மையற்ற பாவ அறிக்கை எது?
என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் இப்புத்தகத்தில் உண்டு.
திருச்சபையில் உள்ள விசுவாசிகள் அனைவரும் அவசியம் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | .4 × 14.2 × 21.8 cm |