Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 13.5 × 22 cm |
₹100.00
ஆராதனைக்கு விரோதமான சாத்தானின் 7 தந்திரங்கள்
தடைகளை கடந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
இருக்கின்ற இடத்திலிருந்து கர்த்தர் அவரவருக்கு குறித்திருக்கிற அலையத்திற்கு சென்று ஆராதிக்க வேண்டும்.
பாவத்தோடு அல்ல பரிசுத்தமாய் ஆராதிக்க வேண்டும்.
எத்தனை கஷ்டமானாலும் தியாகத்தோடு கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.
தனியாக அல்ல நாம் குடும்பத்தோடு ஆராதிக்க வேண்டும்.
ஆராதனையில் நம்மை மாத்திரம் அல்ல நம்முடையவைகளையும் கொடுத்து ஆராதிக்க வேண்டும்.
மேற்கொண்ட தகவல்கள் அடங்கிய இப்புத்தகம் யாத்திரைகமம் 5-12 அதிகாரத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது.
ஆத்தும பாரமுள்ள விசுவாசிகள் இப்புத்தகத்தினை அதிகமான பிரதிகள் வாங்கி உங்களுக்குத் தெரிந்த மற்ற விசுவாசிகளுக்கு பரிசளியுங்கள்.நமது திருச்சபைகளின் அங்கத்தினர்களாக இருக்கும் அனைவரும் குடும்பம் குடும்பமாய் ஆலய ஆராதனைகளில் கலந்து கொண்டு
தேவ ஆசீர்வங்களை சுதந்தரிக்க ஜெபிப்போம்.
இந்த புத்தகத்தை வாசிக்கும்படி கையில் எடுத்திருக்கும் அல்லது படித்து முடித்திருக்கும் உங்களை சகல ஆராதனைகளுக்கும் பாத்திரரான அருள் நாதர் இயேசு ஆசீர்வதிப்பாராக! ஆமென் .
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 13.5 × 22 cm |