Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | .5 × 12.3 × 18 cm |
₹30.00
அந்நிய நுகம்
விசுவாசிகள் அவிசுவாசிகளுடன் உள்ள தொடர்புகளில் கவனம் தேவை.
குறிப்பாக நமது வாலிப சகோதர சகோதரிகள் கவனமாயிருக்க வேண்டிய விஷயங்களை இப்புத்தகம் சொல்லுகிறது.
ஒவ்வொரு கிறிஸ்துவுக்குள் வாழ்கிற வாலிப பிள்ளைகளும் கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறிய புத்தகம்.
பெற்றோர்கள் இன்றே உங்கள் பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தை பெற்று வாசிக்க உற்சாகப்படுத்துங்கள்.
முற்றிலும் எதிர்பலர் விஷயத்தில் கவனமாயிருந்து நம்மை பாவத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளவும், பரிசுத்தத்தில் நிலைத்திருக்கவும்
இச்சிறிய புத்தகம் வழிகாட்டுகிறது.
Weight | 1 kg |
---|---|
Dimensions | .5 × 12.3 × 18 cm |