Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 14 × 21.7 cm |
₹80.00
அனுபவ மொழிகள் 1000
சாதனையாளர்கள், அரசியல்வாதிகள், ஞானிகள், அறிவார்ந்த மக்கள், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட பிரசங்கியார்கள், எழுப்புதல் வீரர்கள் இப்படி ஏராளமானவர்களுடைய வார்த்தைகள் இந்த புத்தகத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் நோக்கம் பிரசங்கத்தின் ஊடே தேவனால் பயன்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சாதனையாளர்களுடைய வார்த்தைகளை நாம் பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்பதினால் பிரசங்கிப்போர் மாத்திரம் அல்ல பள்ளிகளிலே, கல்லுரிகளிலே பணிசெய்கின்ற ஆசிரியபெருமக்களும் இந்த புத்தகத்தை வாசிக்கமுடியும். நீங்கள் பேசும் தலைப்பிற்கேற்ற வார்த்தைகளை எடுப்பதற்கான குறிப்புகளும் இந்த புத்தகத்தில் உள்ளே உண்டு. இந்த புத்தகம் பிரசங்கிப்போருக்கும் ஓய்வுநாள் பாடசாலை நடத்துகிறவர்களுக்கும் மிகவும் பிரியோஜனமாக இருக்கும் .
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 14 × 21.7 cm |