Cinna Cinna Thiyanangal (Paagam-1) – Bro. V. Kaivalyam David

80.00

சின்ன சின்ன தியானங்கள்
1 வருடத்தில் இரண்டுமுறை புதிய ஏற்பாட்டையும் 1 முறை பழைய ஏற்பாட்டையும் வாசித்து முடிக்க அட்டவணை உண்டு.
காலை, மதியம், இரவு என வேதத்தை மிக எளிதாக வாசித்து முடிக்க வேத பகுதிகள் பிரித்துக் கொடுக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மனனம் செய்ய ஒரு வேத வசனம் இடம்பெற்றுள்ளது.
அந்த மனை வசனத்தை மையப்படுத்தி ஒரு தியானக் குறிப்பு இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. (365 பிரசங்க குறிப்புகள்)
வீட்டு கூட்டங்களை நடத்துகிறவர்களும் இதை பயன்படுத்துவதற்கு உதவியாக குறிப்புக்கள் உண்டு.
பிரசங்கிகள் எதாவது தலைப்பின் கீழ் பிரசங்கம் ஆயத்தப்படுத்த உதவியாக பிரசங்கிகளுக்கு உதவி என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Category:

Additional information

Weight 1 kg
Dimensions 1 × 14.1 × 21.5 cm

You may also like…

  • 365 Short Meditations – Bro. V. Kaivalyam David

    80.00