Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 14 × 21.8 cm |
₹80.00
என் வாலிப காலம் வல்லவர் கையில்
வழிபார்க்குரிய பிரச்சனைகளை இந்த புத்தகம் நடைமுறை உதாரணங்களோடு நமக்கு சொல்லுகிறது. வாலிப வயதில் வருகிற சோதனை. அந்த சோதனைகளை நாம் எப்படி ஜெயிக்க வேண்டும். சோதனைகளை ஜெயித்த வாலிபர்களுக்கான உயர்வுகள். இவைகளை உள்ளடக்கிய ஒரு புத்தகம் வாலிப பிள்ளைகளுக்கு இது மிகவும் பிரயோஜனமாக இருக்கும். வாங்கி வாசியுங்கள் மற்ற வாலிப சகோதர சகோதிரிகளுக்கு அன்பளிப்பாக கொடுங்கள்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 14 × 21.8 cm |