Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 13.8 × 21.7 cm |
₹80.00
எனது பிரசங்க டைரி
கடந்த 27 ஆண்டுகளாக சகோதரர் செய்த பிரசங்கங்களின் குறிப்புகளை இப்புத்தகம் சுமந்து வருகிறது.
பிரசங்கம் செய்வதற்கு உதவியாக OUT LINE மட்டும் இதில் இடம் பெற்றிருந்தாலும் பயன்படுத்துவோர் அவரவர் பெற்ற வரத்தின்படி ஆவிக்குரிய
கருத்துகளை உவமானங்களோடு, உதாரணங்களோடு, கதைகளோடு பயன்படுத்தலாம்.
பிரசங்கிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரசங்கிக்க பல்வேறு தலைப்புகளில் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இளம் வாலிப ஊழியர்கள் அல்லது புதிதாக ஜெபக்குழுக்களை நடத்துகிறவர்கள் இக்குறிப்புகளை பயன்படுத்தி பிரசங்கிக்கலாம்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 1 × 13.8 × 21.7 cm |