Additional information
Weight | 2 kg |
---|---|
Dimensions | 2 × 15 × 22.6 cm |
₹200.00
ஸ்வீடிஷ் மிஷனரி பால் சண்டகிரேன்
வாழ்கை வரலாறு
இந்தியாவிற்கு மிஷனரியாக ஸ்வீடிஷ் மிஷனரிகளில் மிக முக்கியமானவர்.
பிறப்பு:1887 ஆகஸ்ட் 27- (மதுரையில்)
இறப்பு:1972 ஜூலை 30 – (பட்டுக்கோட்டையில்)
இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம்
இந்தியாவில் 327 ஆண்டுகள் இறைபணி செய்ததற்கான விபரம்
நமது தேச தந்தை மகாத்மா காந்தியுடன் இவருக்குள்ள கடிதத்தொடர்பு ஆதாரத்துடன்.
இவரின் தாத்தா கிரம்மன் அவர்கள் மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் லுத்ரன் ஊழியங்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தவர்.
மதுரையில் இருக்கும் கிரம்மர்புரம் மற்றும் சென்னை குருக்கள் நல்ல சாட்சி.
1952லிருந்து 1972க்குள் 18 மாணவர் விடுதியின் மூலம் ஏறத்தாழ 30,000 மாணவர்களை போசித்து கல்வி பெறவைத்தவர்.
இன்னும் பல ருசிகரமான தகவல் இடம் பெற்றுள்ளது.
Weight | 2 kg |
---|---|
Dimensions | 2 × 15 × 22.6 cm |