Additional information
Weight | 1 kg |
---|---|
Dimensions | .3 × 12.2 × 17.6 cm |
₹25.00
விவாகரத்து
விவகாரத்தைப் பற்றி பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது ?
என்பதை மிக சுருக்கமாக இப்புத்தகம் சொல்கிறது.
வேதத்தின் பார்வையில் விவாகரத்து முற்றிலும் தவறானது.
அது பாவம் என்பதை இப்புத்தகம் வலியுறுத்துகிறது.
தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்.
கணவன் மனைவி பிரிவுக்கு இடம் தராமல் ஐக்கியப்பட்டு வாழ்வதற்கான பல குறிப்புகளை சுமத்துவரும் ஒரு சிறிய புத்தகம்.
விசுவாசிகள் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது?
Weight | 1 kg |
---|---|
Dimensions | .3 × 12.2 × 17.6 cm |